நாமக்கல் மாவட்ட எலக்ட்ரானிக்ஸ் மே தின பொதுக்குழு மீட்டிங் 01.05.18 அன்று நடை பெற்றது
கேபிள் டிவி செய்திகளை சுட சுட வழங்கும் Cable Tv News
20.4.2018
தமிழகத்தில் புதிய ஐந்து தமிழ் தொலைக்காட்சி விரைவில் உதயமாகவுள்ளது
நண்பா்களே தமிழகத்தில் புதிய ஐந்து தமிழ் தொலைக்காட்சிகள் விரைவில் உதயமாகவுள்ளது.தமிழகத்தின் முன்னனி அரசியல் கட்சியின் முலம் நான்கு தொலைக்காட்சிகள் ஜெ டிவி.ஜெ செய்திகள்.ஜெ மியூசிக்.ஜெ மூவிஸ் என்ற பெயாில் உதயமாகவுள்ளது.தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக புதிய தொலைக்காட்சிகளாக சிகரம் டிவி மற்றும் கலா்ஸ் தமிழ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது.எல் அன்ட் லி எண்டா்டெய்மென்ட் நிறுவனத்தின் பாடல் தொலைக்காட்சியான எஸ்எஸ் மியூசிக்
தொலைக்காட்சி விரைவில் ஒளிபரப்பை தொடங்கவுள்ளது.கடந்த பல வருடங்ளாக ஒளிபரப்பாகி வந்த இத்தொலைக்காட்சி இடைநிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது.இப்புதிய தொலைக்காட்சிகளான தொழில்நுட்ப பணிகள் விரைவில் நிறைவடைந்து தொலைக்காட்சிகளுக்கான உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்17 அல்லது இன்டல்சாட்20செயற்கைகோளில் தொடங்கப்படலாம்.தொலைக்காட்சிகள் இலவச தொலைக்காட்சிகளாக தொடங்கப்படலாம்.தொலைக்காட்சிகளின் செயற்கைகோள் தொழில்நுட்ப விபரங்கள் நமது டு காந்தி ப்ளோக்ஸ் ஸ்பாட்(www.togandhi.blogspot.com) இணையதளத்தில் வெளியிடப்படும்.
20.4.2018
இங்கிலாந்து மாஸ் மிடியா (ஐபிசி தமிழ்) நிறுவனம் நான்கு புதிய தமிழ் இணைய தொலைக்காட்சிகள் உதயம்
நண்பா்களே ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் மிக அபிமான தொலைக்காட்சி நிறுவனமான மாஸ் மிடியாவின் கிழ் செயல்படும் 24 மணி நேர தமிழ் தொலைக்காட்சியான ஐபிசி தமிழ் மற்றும் வானொலி ஐபிசி ரேடியோ கடந்த பல வருடங்களாக ஒளிபரப்பாகி
வருகிறது.இத்தொலைக்காட்சி மற்றும் வானொலி ஆகியன இணையதளம் மற்றும் செயற்கைகோளின் முலமாக உலக தமிழ் மக்களின் பொழுது போக்கு அங்கமாக செயல்பட்டு வருகிறது.தற்சமயம் ஐபிசி நிறுவனம் தனது தொலைக்காட்சியின் ஒளிபரப்பை உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழ் மக்களிடையே கொண்டு சோ்க்கும் விதமாக பல்வேறு தொழில்நுட்ப பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த டிவி பார்க்க கீழ் உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்
https://tvibctamil.com/
அருமையான டிவி பார்த்து ரசிக்கவும் .இவன் காந்திரமசாமி
20.4.2018
தமிழ் நண்பர்கள் ஏப்ரல் -2018 மாதத்திற்கான C & KU இலவச தொலைக்காட்சி வானொலி ஆகியவற்றின் செயற்கைகோள் விபரங்கள்( ஆசியா மற்றும் ஐரோப்பா.வளைகுடா நாடுகள்)
ஆப்ரிக்காசாட்1எ@46.0E (சி-பேன்ட்)
1) டிடி பொதிகை
இன்டல் சாட்17@66.0E (சி-பேன்ட்)
தொலைக்காட்சி
1) கலைஞர் டிவி
2) கலைஞர் இசையருவி
3) கலைஞர் முரசு
4) கலைஞர் செய்திகள்
5) கலைஞர் சிரிப்பொலி
6) கலைஞர் சித்திரம்
7) பாலிமர் டிவி
8) பாலிமர் செய்திகள்
9) நீயூஸ்7 தமிழ்
10) ஏஜ்ஜல் டிவி ஹெச்டி (கிறிஸ்டியன்)
11) கேப்டன் டிவி
12) கேப்டன் செய்திகள்
13) புதியதலைமுறை செய்திகள்
14) புதுயுகம் டிவி
15) சத்தியம் செய்திகள்
16) எம்கே தொலைக்காட்சி
17) எம்கே டியூன்ஸ்
18) எம்கே சிக்ஸ்
19) வேந்தர் டிவி
20) மக்கள் தொலைக்காட்சி
21) தீரன் டிவி
22) 7எஸ் மீயூசிக்
23) வின் டிவி
24) மூண் டிவி
25) சாப்பிங் ஜீன் டிவி
26) ஸ்ரீ சங்கரா டிவி (ஆன்மீக தொலைக்காட்சி)
27) வசந்த் டிவி
28) தமிழன் தொலைக்காட்சி
29) இமயம் டிவி
30) மதிமுகம் டிவி
31) தந்தி டிவி செய்திகள்
32) மீனாட்சி டிவி
33) சால்வேஷன் டிவி (கிறிஸ்டியன்)
34) ஹெச்பிஎன் ஷாப்பிங் டிவி (ஆடியோ 2)
35) பெப்பர் டிவி
36) மாலை முரசு செய்திகள்
37) சஹானா டிவி மியூசிக்
38) மாதா டிவி (கிறிஸ்டியன்)
39) சாய்ராம் டிவி (சோதனை ஒளிபரப்பு)
40) நம்பிக்கை டிவி (கிறிஸ்டியன்)
41) சாய் டிவி (ஆன்மீக தொலைக்காட்சி))
42) மீயூசிக் ஜின்
43) டியூன்6 மியூசிக்
44) வெளிச்சம் டிவி (பாஸ்ட் 24X7) (சோதனை ஒளிபரப்பு)
45) சிகரம் டிவி (எஸ் நீயூஸ்) (சோதனை ஒளிபரப்பு)
இன்டல்சாட்20@68.5 E (சி-பேன்ட்)
தொலைக்காட்சி
1) சூப்பர் டிவி
2) ஆசிா்வாதம் டிவி (ஆசாஸ் டிவி) (கிறிஸ்டியன்) (சோதனை ஒளிபரப்பு)
3) நீயூஸ்18 தமிழ்நாடு
4) நாப்டால் தமிழ் டிவி ஷாப்பிங் (எம் ஜி கே டிவி)
5) டியூன்6 மியூசிக் (சோதனை ஒளிபரப்பு)
இன்சாட்4எ/ஜி சாட்10@83.0E (சி-பேன்ட்)
தொலைக்காட்சி
1) ஆரா டிவி (சோதனை ஒளிபரப்பு)
2) ஸ்ரீ வெங்கடேஷ்வர பக்தி சேனல் 2 தமிழ்(திருப்பதி திருமலை தேவஸ்தானம்) (ஆன்மீக தொலைக்காட்சி)
3) ஒன்எஸ்டிவி (பிளான்ட் நீயுஸ்)
4) ஷாலினி ப்ளஸ் டிவி(எம் கே நீயூஸ்)
5) லோட்டஸ் டிவி செய்திகள்
எஸ் டி 2@88.0E (கேயூ பேன்ட்)
வானொலி
1) ஏர் தமிழ் ( கேயூ பேன்ட்) இந்தியா
2) எப் எம் ரெயின்போ சென்னை ( கேயூ பேன்ட்) இந்தியா
மீயாசேட்3@91.0E (சி-பேன்ட்)
தொலைக்காட்சி
1) கலைஞர் ஏசியா
வானொலி
1) மின்னல் எப் எம்(சி பேன்ட்) மலேசியா
இன்சாட்4பி/ஜிசாட்15@93.0E
தொலைக்காட்சி
1) டிடி பொதிகை(சி பேன்ட்)
2) டிடி பொதிகை( கேயூ பேன்ட்)
வானொலி
1) ஏர் தமிழ் இந்தியா
2) எப் எம் ரெயின்போ சென்னை ( கேயூ பேன்டு) இந்தியா
ஆசியாசாட்5@100.5E (சி-பேன்ட்)
தொலைக்காட்சி
1) ஏஜ்ஜல் டிவி பார்சி (கிறிஸ்டியன்)
2) பிபிசி தமிழ் செய்திகள் (இரவு 7.30-8.00 மணிக்குள் )
3) பிவையூ டிவி குளோபல் (ஆடியோ- LEFT ) (சோதனை ஒளிபரப்பு)
வானொலி
1) பிபிசி தமிழ் ஆசியா
( வளைகுடா மற்றும் ஐரோப்பாவை சுற்றியுள்ள நாடுகளில் ஒளிபரப்பாகும் இலவச தமிழ் தொலைக்காட்சிகளின் விபரங்கள்.தென்னிந்தியாவில் ஒளிபரப்பு கிடையாது.)
யூடெல்சாட்9எ@9.0E கேயூ பேன்ட்
தொலைக்காட்சி
1.குளோபல் விஷன் டிவி ( இங்கிலாந்து)
2.தமிழன் தொலைக்காட்சி (சோதனை ஒளிபரப்பு)
3.ஆதவன் டிவி ( இங்கிலாந்து)
4.தீபம் டிவி ( இங்கிலாந்து)
5.என்எல்எம் டிவி (கிறிஸ்டியன்)
6.ஏஜ்ஜல் டிவி யூரோப்பா (கிறிஸ்டியன்)
7.ரெயின்போ டிவி ( இங்கிலாந்து) (கிறிஸ்டியன்)
8.ஐபிசி தமிழ் ( இங்கிலாந்து)
ஹாட்பிரிட்13பி/13சி@13.0E கேயூ பேன்ட்
வானொலி
1.ஐபிசி தமிழ் ரேடியோ ( இங்கிலாந்து)
2.டிஆர்டி தமிழ் ரேடியோ ( இங்கிலாந்து)
ஆப்ரிக்காசாட்1எ@46.0E (சி-பேன்ட்)
1) டிடி பொதிகை
இன்டல் சாட்17@66.0E (சி-பேன்ட்)
தொலைக்காட்சி
1) கலைஞர் டிவி
2) கலைஞர் இசையருவி
3) கலைஞர் முரசு
4) கலைஞர் செய்திகள்
5) கலைஞர் சிரிப்பொலி
6) கலைஞர் சித்திரம்
7) பாலிமர் டிவி
8) பாலிமர் செய்திகள்
9) நீயூஸ்7 தமிழ்
10) ஏஜ்ஜல் டிவி ஹெச்டி (கிறிஸ்டியன்)
11) கேப்டன் டிவி
12) கேப்டன் செய்திகள்
13) புதியதலைமுறை செய்திகள்
14) புதுயுகம் டிவி
15) சத்தியம் செய்திகள்
16) எம்கே தொலைக்காட்சி
17) எம்கே டியூன்ஸ்
18) எம்கே சிக்ஸ்
19) வேந்தர் டிவி
20) மக்கள் தொலைக்காட்சி
21) தீரன் டிவி
22) 7எஸ் மீயூசிக்
23) வின் டிவி
24) மூண் டிவி
25) சாப்பிங் ஜீன் டிவி
26) ஸ்ரீ சங்கரா டிவி (ஆன்மீக தொலைக்காட்சி)
27) வசந்த் டிவி
28) தமிழன் தொலைக்காட்சி
29) இமயம் டிவி
30) மதிமுகம் டிவி
31) தந்தி டிவி செய்திகள்
32) மீனாட்சி டிவி
33) சால்வேஷன் டிவி (கிறிஸ்டியன்)
34) ஹெச்பிஎன் ஷாப்பிங் டிவி (ஆடியோ 2)
35) பெப்பர் டிவி
36) மாலை முரசு செய்திகள்
37) சஹானா டிவி மியூசிக்
38) மாதா டிவி (கிறிஸ்டியன்)
39) சாய்ராம் டிவி (சோதனை ஒளிபரப்பு)
40) நம்பிக்கை டிவி (கிறிஸ்டியன்)
41) சாய் டிவி (ஆன்மீக தொலைக்காட்சி))
42) மீயூசிக் ஜின்
43) டியூன்6 மியூசிக்
44) வெளிச்சம் டிவி (பாஸ்ட் 24X7) (சோதனை ஒளிபரப்பு)
45) சிகரம் டிவி (எஸ் நீயூஸ்) (சோதனை ஒளிபரப்பு)
இன்டல்சாட்20@68.5 E (சி-பேன்ட்)
தொலைக்காட்சி
1) சூப்பர் டிவி
2) ஆசிா்வாதம் டிவி (ஆசாஸ் டிவி) (கிறிஸ்டியன்) (சோதனை ஒளிபரப்பு)
3) நீயூஸ்18 தமிழ்நாடு
4) நாப்டால் தமிழ் டிவி ஷாப்பிங் (எம் ஜி கே டிவி)
5) டியூன்6 மியூசிக் (சோதனை ஒளிபரப்பு)
இன்சாட்4எ/ஜி சாட்10@83.0E (சி-பேன்ட்)
தொலைக்காட்சி
1) ஆரா டிவி (சோதனை ஒளிபரப்பு)
2) ஸ்ரீ வெங்கடேஷ்வர பக்தி சேனல் 2 தமிழ்(திருப்பதி திருமலை தேவஸ்தானம்) (ஆன்மீக தொலைக்காட்சி)
3) ஒன்எஸ்டிவி (பிளான்ட் நீயுஸ்)
4) ஷாலினி ப்ளஸ் டிவி(எம் கே நீயூஸ்)
5) லோட்டஸ் டிவி செய்திகள்
எஸ் டி 2@88.0E (கேயூ பேன்ட்)
வானொலி
1) ஏர் தமிழ் ( கேயூ பேன்ட்) இந்தியா
2) எப் எம் ரெயின்போ சென்னை ( கேயூ பேன்ட்) இந்தியா
மீயாசேட்3@91.0E (சி-பேன்ட்)
தொலைக்காட்சி
1) கலைஞர் ஏசியா
வானொலி
1) மின்னல் எப் எம்(சி பேன்ட்) மலேசியா
இன்சாட்4பி/ஜிசாட்15@93.0E
தொலைக்காட்சி
1) டிடி பொதிகை(சி பேன்ட்)
2) டிடி பொதிகை( கேயூ பேன்ட்)
வானொலி
1) ஏர் தமிழ் இந்தியா
2) எப் எம் ரெயின்போ சென்னை ( கேயூ பேன்டு) இந்தியா
ஆசியாசாட்5@100.5E (சி-பேன்ட்)
தொலைக்காட்சி
1) ஏஜ்ஜல் டிவி பார்சி (கிறிஸ்டியன்)
2) பிபிசி தமிழ் செய்திகள் (இரவு 7.30-8.00 மணிக்குள் )
3) பிவையூ டிவி குளோபல் (ஆடியோ- LEFT ) (சோதனை ஒளிபரப்பு)
வானொலி
1) பிபிசி தமிழ் ஆசியா
( வளைகுடா மற்றும் ஐரோப்பாவை சுற்றியுள்ள நாடுகளில் ஒளிபரப்பாகும் இலவச தமிழ் தொலைக்காட்சிகளின் விபரங்கள்.தென்னிந்தியாவில் ஒளிபரப்பு கிடையாது.)
யூடெல்சாட்9எ@9.0E கேயூ பேன்ட்
தொலைக்காட்சி
1.குளோபல் விஷன் டிவி ( இங்கிலாந்து)
2.தமிழன் தொலைக்காட்சி (சோதனை ஒளிபரப்பு)
3.ஆதவன் டிவி ( இங்கிலாந்து)
4.தீபம் டிவி ( இங்கிலாந்து)
5.என்எல்எம் டிவி (கிறிஸ்டியன்)
6.ஏஜ்ஜல் டிவி யூரோப்பா (கிறிஸ்டியன்)
7.ரெயின்போ டிவி ( இங்கிலாந்து) (கிறிஸ்டியன்)
8.ஐபிசி தமிழ் ( இங்கிலாந்து)
ஹாட்பிரிட்13பி/13சி@13.0E கேயூ பேன்ட்
வானொலி
1.ஐபிசி தமிழ் ரேடியோ ( இங்கிலாந்து)
2.டிஆர்டி தமிழ் ரேடியோ ( இங்கிலாந்து)
No comments:
Post a Comment